கொரோனா அதிர்ச்சி தகவல்: கொரோனாவிற்கு தரப்படும் குளோரோகுய்ன் சாப்பிட்டவுடன் பலியான மருத்துவர்...
கொரோனா அதிர்ச்சி தகவல்: கொரோனாவிற்கு தரப்படும் குளோரோகுய்ன் சாப்பிட்டவுடன் பலியான மருத்துவர்...

மிகவும் சீரியஸாக இருக்கும் நோயாளிகளுக்கு மட்டும் இந்த குளோரோகுய்ன் அல்லது ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை பயன்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்து உள்ளனர். இரண்டுமே மலேரியாவிற்காக பயன்படுத்தப்படும் மருந்துகளாகும். இதற்கு முன் எபோலாவிற்கு எதிராக குளோரோகுய்ன் மற்றும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் பயன்படுத்தப்பட்டன. கொரோனாவை ஓரளவு கட்டுப்படுத்த வேண்டும் என்றால், இந்த குளோரோகுய்ன் மற்றும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை அதிக அளவில் நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் இதை அதிகம் பயன்படுத்தினால் அது உயிருக்கே கூட பாதிப்பு ஏற்படுத்தும்.

இந்நிலையில் இந்த மருந்தை எடுத்துக் கொண்ட அசாமை சேர்ந்த மருத்துவர் நேற்று பள்ளியாகியுள்ளார். அசாமை சேர்ந்த 44 வயது மருத்துவர் உட்பாலிஜித் பர்மன் அங்கு உலா கவுகாத்தி தனியார் மருத்துவமனை ஒன்றில் பணி புரிகிறார். இவர் மயக்க மருந்து நிபுணர் (anaesthetist) என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் கொரோனாவிற்கு எதிராக அரசு பரிந்துரை செய்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை எடுத்துக்கொண்டு உள்ளார்.இவருக்கு லேசான கொரோனா அறிகுறி இருந்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை எடுத்து உள்ளார். மத்திய அரசு கொரோனா பாதித்தவர்கள், அதிலும் கொரோனா பாதித்து மிகவும் தீவிரமாக கஷ்டப்படும் நபர்களுக்கு மட்டும்தான் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் கொடுக்க பரிந்துரை செய்தது.

அதிலும் இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை அதிகம் கொடுக்க கூடாது என்று பரிந்துரை செய்து உள்ளனர். ஆனால் இந்த மருத்துவர், நேரடியாக,கொரோனா இல்லாமலே ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை எடுத்துக் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் இந்த மருந்தை எடுத்துக் கொண்டு சில நிமிடங்களில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே சக மருத்துவ நண்பர்களுக்கு போன் செய்து அது பற்றி கூறியுள்ளார்.

என்னால் மூச்சு விட முடியவில்லை. கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த மருந்து சாப்பிட்டு 1 மணி நேரத்தில் மொத்தமாக மாரடைப்பு வந்து, அந்த மருத்துவர் பலியுள்ளார். இவரின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை அனுமதியின்றி பயன்படுத்த கூடாது என்று கூறியுள்ளது. அதையும் மீறி, இவர் மருந்து பயன்படுத்தியதே இதற்கு காரணம் என்று கூறுகிறார்கள்.

Tags : Corona Death, Coronavirus,COVID19,India Corona Live Updates, India News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....