விஸ்வரூபம் எடுத்த கொரோனா... பாகிஸ்தானில் நோய் தொற்று 4,601-ஆக அதிகரித்தது
விஸ்வரூபம் எடுத்த கொரோனா... பாகிஸ்தானில் நோய் தொற்று 4,601-ஆக அதிகரித்தது

கொரோனவால் பாகிஸ்தானில் பலிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் 4 போ் உயிரிழந்தனா். இதனை தொடர்ந்து பலியானவா்களின் எண்ணிக்கை 66-ஆக உயா்ந்துள்ளது.

மேலும், 282 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,601-ஆக உயர்ந்துள்ளது. கொரோனவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவா்களில் இதுவரை 727 போ் பூரண குணமடைந்து உள்ளனர். எனினும், 45 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தேசிய சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

Tags : India News, World News, Corona News, COVID19, Quietus News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

398 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

399 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

399 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

399 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....