தஞ்சாவூரில் கொரோனா பாதித்த முதல் நபர் குணமடைந்து வீடு திரும்பினார்...!!!
தஞ்சாவூரில் கொரோனா பாதித்த முதல் நபர் குணமடைந்து வீடு திரும்பினார்...!!!

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வருகிறது, இந்நிலையில் மேற்கிந்தியத் தீவிலுள்ள கப்பல் நிறுவனத்தில் சமையலராகப் பணியாற்றி வந்த கும்பகோணத்தைச் சேர்ந்த 42 வயது நபர் மார்ச் 16 ஆம் தேதி புறப்பட்டு, விமானம் மூலம் சொந்த ஊருக்கு திரும்பினார். 

பின் வீட்டிற்கு வந்த இவருக்கு தொடர் காய்ச்சல், சளி, இருமல் இருந்தது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மார்ச் 25-ம் தேதி தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு இவருக்கு கொரோனா தொற்று இருப்பது மார்ச் 28-ம் தேதி உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் கொரோனா சிகிச்சை பிரிவில் தீவிர கண்காணிப்பில் இருந்த அவர் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளார். இவருக்கு மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் வியாழக்கிழமை பிற்பகல் மலர்க் கொத்து, பழங்கள் கொடுத்தார். இதையடுத்து, இவரை கொரோனா தடுப்புக் குழு மண்டல அலுவலர் எம்.எஸ். சண்முகம் கைதட்டி ஆம்புலன்ஸ் வாகனத்தில் வழியனுப்பி வைத்தார்.

Tags : Coronavirus, Covid-19, Tamil Nadu Live Updates, Tamil Nadu News, Thanjavur

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

398 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

399 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

399 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

399 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....