அரியலூரில் உயர்ந்த கொரோனா பாதிப்பு:  ஒரே நாளில் 168 பேருக்கு தொற்று உறுதி...!!!!
அரியலூரில் உயர்ந்த கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 168 பேருக்கு தொற்று உறுதி...!!!!

ஊரடங்கு தமிழகத்தில் தளர்த்த பட்டும் பாதிப்பு குறையவில்லை, அதன்பின்னரே பல மக்களுக்கு பாதிப்பு அதிகளவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூலம் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

அந்த வகையில் அரியலூரில் இன்று ஒரே நாளில் 168 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களிலும் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என கூறப்பட்டுள்ளது.  ஆதலால் அந்த மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 202 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர். 

Corono's impact on Tamil Nadu is now spreading more rapidly than ever before. Coronal damage has been confirmed to 168 people in Ariyalur in a single day. This is a shock to the people.

Tags : Tamilnadu news, Corona virus, Ariyalur, Victims, Raised, தமிழ்நாடு நியூஸ், கொரோனா வைரஸ், அரியலூர், பாதிப்பு , எண்ணிக்கை

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....