கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை... பலிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 92 ஆயிரத்தை தாண்டியது!!
கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை... பலிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 92 ஆயிரத்தை தாண்டியது!!

சீனாவில் இருந்து தொடங்கப்பட்ட இந்த கொரோனா யுத்தம் இன்னும் நீடித்து கொண்டே இருக்கிறது. இந்த கோர கொரோனா மக்களின் இயல்பு வாழ்க்கையை அதிகமாக பாதித்து அவர்களை கஷ்டத்தில் தள்ளியுள்ளது. இந்த நோய் கிருமியின் தாக்குதலால் உலக அளவில் சர்வதேசிய நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இதனை தடுக்க அனைத்து நாடுகளும் பல்வேறு தடுப்பு நடவெடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி இந்த கொரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,92,815 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  43,39,973 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,02,146 ஆகவும் உள்ளனர்.

The corona spread from Wuhan, China, and spread throughout the world. All the international countries are fighting to prevent this corona. All countries affected by Corona have imposed curfews and stopped domestic and foreign traffic. Worldwide, the number of deadly viruses has exceeded 2 lakhs 92 thousand, with all countries affected by this coronation.

Tags : World News, America News, Corona Virus, COVID19, Death News, உலக செய்திகள், அமெரிக்கா செய்திகள், கொரோனா, கோவிட் 19, இறப்பு செய்திகள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

561 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

562 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

562 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

562 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

562 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

562 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

562 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

562 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

562 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....