கொரோனவால் நீடிக்கும் மர்மம்! சைதாப்பேட்டையில் அந்த ஒரு கேஸ்.. கொரோனா வந்தது எப்படி?
கொரோனவால் நீடிக்கும் மர்மம்! சைதாப்பேட்டையில் அந்த ஒரு கேஸ்.. கொரோனா வந்தது எப்படி?

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த இன்னுருவருக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளது. ஆனால் இவர்தான் கொஞ்சம் சிக்கலான நபர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வெளிநாடு செல்லவில்லை. இவரின் உறவினர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் இல்லை. இதுதான் தற்போது பல கேள்விகளை எழுப்பி உள்ளது. 

சைதாப்பேட்டையை சேர்ந்த இவருக்கு எப்படி கொரோனா ஏற்பட்டது. யார் மூலம் கொரோனா ஏற்பட்டது என்று கேள்விகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் நடந்து வருகிறது. இவர் சந்தித்த நபர்கள், பேசிய நபர்கள், தொடர்பு கொண்ட நபர்கள் எல்லாம் யார் என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் துப்பு துலங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பேசிய நபர்கள் யாரின் மூலமாவது கொரோனா பரவி இருக்கலாம். இந்த வகை பரவல் ஸ்டேஜ் 3 என்று அழைக்கப்படும். இதை கம்யூனிட்டி ஸ்பிரெட் என்று அழைப்பார்கள்.

இந்த நிலையில் சென்னையில் இந்த ஸ்டேஜ் 3 பரவல் வந்துவிட்டதா என்று கேள்வி எழுந்துள்ளது. சைதாப்பேட்டை நபருக்கு கொரோனா வந்தது இன்னும் மர்மமாக இருக்கிறது. அவருக்கு ஒருவேளை கொரோனா பொது இடத்தில் இருந்து வந்து இருந்தால் அது பெரும்பாலும் ஸ்டேஜ் 3 ஆக இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ஸ்டேஜ் 3 ஏற்பட்டுவிட்டால் அதை கட்டுப்படுத்துவது கடினமும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Coronavirus,COVID19,Tamilnadu Corona Live Updates, Tamilnadu News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

528 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

529 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

529 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

529 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

529 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

529 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....