கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-ஐ கடந்தது!!..
கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-ஐ கடந்தது!!..

இதனால், கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களுக்கு கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300 ஐ தாண்டியுள்ளது. தற்போதைய நிலையில் கோயம்பேடு மார்க்கெட் மூலம் கடலூரில் 129 பேரும், சென்னையில் 69 பேரும், விழுப்புரத்தில் 76 பேரும், அரியலூரில் 42 பேரும், காஞ்சிபுரத்தில் 7 பேரும், தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூரில் தலா ஒருவரும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

The number of people infected with coronavirus by the Coimbatore market in Chennai has exceeded 300.

Tags : Coronavirus,covid19,Tamilnadu news,Chennai news,Koyambedu Market,Koyambedu Market corona news,தமிழ்நாடு செய்திகள்,கோயம்பேடு சந்தை கொரோனா பாதிப்பு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

400 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

401 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

401 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

401 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

401 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

401 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....