சீனாவிற்கு ட்ரம்ப் வடிவில் காத்திருக்கும் ஆபத்து.. கசிந்தது ட்ரம்பின் திட்டம்!
சீனாவிற்கு ட்ரம்ப் வடிவில் காத்திருக்கும் ஆபத்து.. கசிந்தது ட்ரம்பின் திட்டம்!

கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவுவதற்க்கான காரணம் சீனா தான் என்று டிரம்ப் தொடக்கத்திலிருந்தே கூறி வருகிறார். கொரோனா வைரஸை அவர் சீன வைரஸ் என்று தான் குறிப்பிடுவார். தற்போது அமெரிக்காவில் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியுள்ள கொரோனா வைரஸின் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,14,246 ஆக அதிகரித்துள்ளது. மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் உயிர்பலி அதிகரித்து கொண்டே போகிறது. முன்னதாகவே கொரோனவை குறித்த தகவல்களை சீனா தெரியப்படுத்திருந்தால் இவ்வளவு உயிர்பலிகள் ஏற்பட்டிருக்காது என அமெரிக்கா சீனாவின் மீது குற்றம் சுமத்தியது.

இது குறித்து ஒருவர் டிரம்ப்பிடம் கொரோனா குறித்த உண்மைகளை மறைத்ததற்காக சீனா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, சீனா இதற்கான பின்விளைவுகளை சந்திக்காதா என்று கேட்டதற்கு, கோபமான ட்ரம்ப் சீனா பின்விளைவுகளை சந்திக்காது என்று உங்களுக்கு யார் சொன்னது, கண்டிப்பாக சீனா பின்விளைவுகளை சந்திக்கும், சில விஷயங்களை நான் சொல்ல மாட்டேன், சொல்லாமலே செய்வேன். இதை எல்லாம் சொல்லிவிட்டு செய்ய மாட்டார்கள், சீனா பின்விளைவுகளை சந்திக்காது என்று உங்களுக்கு எப்படி தெரியும்? சீனாவிற்கு போக போக தெரியும். சீனா போக போக இதை தெரிந்து கொள்ளும். நீங்களும் இதை போக போக தெரிந்து கொள்வீர்கள் என்று கோபமாக பேசினார் ட்ரம்ப்.

Tags : Corona News, COVID19, Lockdown, World News, President Trump.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

528 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

529 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

529 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

529 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

529 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

529 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....