ஈரோட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 13 பேர் டிஸ்சார்ஜ்!....
ஈரோட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 13 பேர் டிஸ்சார்ஜ்!....

ஈரோட்டில் மொத்தம் 64 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்கள் எல்லோரும் ஈரோடு மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில்தான் ஈரோட்டில் கடந்த மூன்று நாட்களாக யாருக்கும் புதிதாக கொரோனா ஏற்படவில்லை. இதில் வீட்டில் வைத்து 6000 பேர் வரை கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் யாருக்கும் தீவிர அறிகுறி ஏதும் இல்லை. இதனால் ஈரோட்டில் அடுத்த சில நாட்களுக்கு கொரோனா வர வாய்ப்பு இல்லை என்றும் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் ஆச்சர்யம் அளிக்கும் தகவல் என்னவென்றால் அங்கு இன்று 13 பேர் குணப்படுத்தப்பட்டனர். ஒரே நாளில் ஈரோட்டில் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 13 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதேபோல் ஈரோடு நோயாளிகள் 4 பேர் கோவையில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஏற்கனவே ஒரு கொரோனா நோயாளி பலியான நிலையில் இன்று ஈரோடு நோயாளி ஒருவர் திருச்சி மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதன் மூலம் ஈரோட்டில் மொத்தம் 19 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 45 ஆக குறைந்துள்ளது.

Tags : Coronavirus News,Covid19 News,Erode News,Tamil nadu news,TN news

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

403 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

403 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

403 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

403 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

403 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

403 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....