இன்று கேரளத்தில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.. முதல்வர் தகவல்
இன்று கேரளத்தில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.. முதல்வர் தகவல்

இன்று கேரளாவில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: இதுவரை கேரளாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 502 ஆக உள்ளது.

இன்று கேரளாவில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. கேரளாவில் மொத்தம் 14,402 பேர் வீட்டு  கண்காணிப்பில் இருக்கின்றனர். அபுதாபியில் இருந்தும், துபாயில் இருந்தும் வரும் மக்களை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன என்றும், கேரளம் திரும்புவோர் அலுவலர்களின் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Corona, the deadliest virus found in China, is threatening the world. The impact of this is increasing in India. The number of deadly viruses in Kerala so far is 502. No coronary infection has occurred in Kerala today, said Chief Minister Pinarayi Vijayan.

Tags : India News, Corona News, Kerala News, Coronavirus, Covid19, கேரளா செய்திகள், இந்தியா செய்தியாகி, கோவிட் 19, கொரோனா தொற்று, கொரோனா வைரஸ்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....