நடனம் மூலம் கரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்திய திருநங்கைகள்.
நடனம் மூலம் கரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்திய திருநங்கைகள்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வுவூட்டும் வகையிலும் புதுக்கோட்டை மாவட்ட திருநங்கைகள் அமைப்பினா் சிலர் நடனத்தின் மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தினா்.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனை அருகே போக்குவரத்து சிக்னலில் இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சுத்தமாக கைகழுவும் முறை குறித்தும், தனித்திருப்பது குறித்தும் ஒரே சீருடையில் கலை நிகழ்ச்சியாக திருநங்கைகள் நடித்துக் காட்டினா்.அப்போது பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீரும் வழங்கப்பட்டது.

இத்தகைய சூழலில் இதுபோன்ற விழிப்புணர்வு மக்களிடம் கரோனா குறித்த அச்சத்தை குறைக்கும் என எண்ணப்படுகிறது.
 

Tags : Coronavirus, COVID19, Tamilnadu Corona Live Updates, Tamilnadu News, Awarness Dance

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

403 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

404 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

404 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

404 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

404 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

404 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....