கொரோனா நோயாளிகள் இல்லாத மாநிலமாக திரிபுரா உள்ளது: மாநில முதல்வர் தகவல்
கொரோனா நோயாளிகள் இல்லாத மாநிலமாக திரிபுரா உள்ளது: மாநில முதல்வர் தகவல்

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு ஏற்பட்ட நோய் தொற்றின் காரணமாக இந்தியாவில் கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,077 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த கொடிய வைரஸினால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் 718 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோய் தொற்றில் இந்தியாவில் முதலிடத்தில் இருக்கும் மாநிலமான மஹாராஷ்டிராவில் மட்டும் 6,430 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு அடுத்து குஜராத், டெல்லி, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் உள்ளன. கோவா மாநிலத்தில் 7 பேரும், மணிப்பூரில் 2 பேரும் குணமடைந்து கொரோனா இல்லாத மாநிலமாக இருக்கின்றன. இந்நிலையில் திரிபுராவும் அதில் இணைந்திருக்கிறது. இது குறித்து அம்மாநில முதலவர் தனது சுட்டுரை பக்கத்தில்: திரிபுராவில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்ததால் இப்பொழுது இந்த மாநிலத்தில் கொரோனா நோயாளிகள் யாருமே இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : India News, Corona News, Coronavirus, COVID19, Tripura News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....