கொரோனா வைரஸ் முதியவர்களை மட்டும் குறிவைத்து தாக்குவது ஏன் ?
கொரோனா வைரஸ் முதியவர்களை மட்டும் குறிவைத்து தாக்குவது ஏன் ?

angiotensin-converting enzyme inhibitors (ACEIs) and angiotensin receptor blockers (ARBs) இணைந்து ACE2 receptorsகளை உருவாக்குகின்றன. இந்த ரிசப்டார்கள், SARS CoV and SARS-CoV-2 வைரசின் வெளிப்புற புரத பகுதியில் ஒட்டிக்கொள்கின்றன. கோவிட் -19 நோயாளிகளின் கீழ்ப்புற சுவாச பாதையில், SARS-CoV-2 வைரசின் S புரத பகுதி, ACE2 ரிசப்டாருடன் இணைகின்றன. வைரஸ் ACE2 ரிசப்டாருடன் இணைகின்றன. இதனால், வைரஸ் எளிதாக நோயாளியின் நுரையீரலுக்குள் எளிதில் நுழைய முடிகின்றது. இதனால், நோயாளிக்கு நிமோனியா மற்றும் சுவாசக்கோளாறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படுகின்றன.

சீனாவில் 2019 டிசம்பர் 11 முதல் 2020 ஜனவரி 29 வரையிலான காலகட்டத்தில் 1,099 கோவிட் -19 நோயாளிகளுக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நோயாளிகளுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கரோனரி தமனி நோய்கள், சுவாச கோளாறுகள் உள்ளிட்டவை இருந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் ஐசியுவில் கண்காணிக்கப்பட்டு செயற்கை முறையில் சுவாசம் அளிக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர்.

உயர் ரத்த அழுத்தம், நீ்ரிழிவு, சிறுநீரக கோளாறுகள் கொண்ட 85 வயதிற்கு மேற்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிடில், கோவிட் -19 அவர்களின் உயிரை நிச்சயம் காவு வாங்கும் என்று தியாஜ் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகளுக்கு ஏற்றவாறு நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதினால், அவர்களின் கீழ்ப்புற சுவாசு குழாய்களில் உள்ள ACE2 receptorsகளில், இந்த கோவிட்-19 வைரசின் புரதம் இணைய வாய்ப்பு இல்லாமல் போகிறது. இதன்காரணமாக, கொரோனா வைரசின் புரதம், நோயாளியின் நுரையீரலை அடைய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதன்காரணமாகவே, குழந்தைகள், இளைய வயதினரை காட்டிலும், வயது அதிகமானோர்க்கு கோவிட் -19 தொற்று அதிகமாக ஏற்படுவதாகவும், இது அவர்களின் உயிரை பறிக்கும் அளவிற்கு இருப்பதாக ஜேம்ஸ் தியாஜ் தனது ஆய்விதழில் குறிப்பிட்டுள்ளார்

Tags : Coronavirus,COVID19, World Corona Live Updates, world News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....