ஈரோட்டை முடக்க பேச்சுவார்த்தை ஏன்? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
ஈரோட்டை முடக்க பேச்சுவார்த்தை ஏன்? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

தமிழகத்தை பொருத்த வரையில் 9 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் 3- ம் நிலையை எட்டாமல் இருக்க பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 22- ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

இதனை அடுத்து நேற்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஊரடங்கு இன்று அதிகாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

கொரோனா  பாதிப்பு தமிழகத்தில் உயர்ந்து கொண்டே இருப்பதால் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை முடக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது 3 மாவட்டங்களிலிருந்து வேறு அனைத்து ஊர்களுக்கும்  பேருந்துகள் இயக்கப்படாது. அது போல் அந்த ஊர்களிலிருந்து மேற்கண்ட 3 மாவட்டங்களுக்கும்  பேருந்துகள் இயக்கப்படாது.

இந்த நிலையில் ஈரோட்டு மாவட்டத்தை முடக்குவது  எதற்காக  என அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பல்வேறு தரப்பினர் ட்விட்டரில் கேள்வி எழுப்புகின்றனர், அதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: 

தாய்லாந்து நாட்டை சேர்ந்த இரு நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் அவர்கள் ஈரோட்டு மாவட்டத்தை சேர்ந்த பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இப்போது புரிந்திருக்கும் என நம்புகிறேன் என அமைச்சர் பதில் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Tags : Coronavirus,COVID19,Tamilnadu Corona Live Updates, Tamil Nadu News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....