உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 44.30 லட்சமாக உயர்வு...!!!!
உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 44.30 லட்சமாக உயர்வு...!!!!

கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் தான் உள்ளது, உலக நாடுகள் அனைத்தும் இதை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இதற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்பட்டதால் பல மக்கள் கொத்துக்கொத்தாக உயிர் இழக்கின்றனர். பல மக்களுக்கு எளிதில் நோய் பரவி விடுகிறது. 

இந்நிலையில் உலக அளவில் மொத்தம் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44 லட்சத்து 29 ஆயிரத்து 232  ஆக உள்ளது. இந்த வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,58,995 ஆக உள்ளது. மேலும் இந்த கொடிய நோயால் 2,98,165 பேர் உயிரிழந்துள்ளனர். 

The coronavirus has spread throughout the world, the drug has not yet been discovered, and the virus is easily transmitted to people. Worldwide, the number of people infected with the virus has risen to 44.30 lakh.

Tags : World news, Corona virus, Victims, More, Increased, உலக செய்திகள், கொரோனா வைரஸ், பாதிப்பு, அதிகம், எண்ணிக்கை, உயர்வு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

569 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

570 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

570 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

570 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

570 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

570 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

570 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

570 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

570 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....