கொடிய கொரோனா வைரஸால் உலக அளவில் 2 லட்சத்து 58 ஆயிரத்தையும்  தாண்டிய பலிகள்!
கொடிய கொரோனா வைரஸால் உலக அளவில் 2 லட்சத்து 58 ஆயிரத்தையும் தாண்டிய பலிகள்!

மிகவும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்க பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளும், ஊரடங்கு அமல்படுத்தியும், பல நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டும், பல நாடுகளும் தங்களது எல்லைகளை மூடியும், விமானம், பேருந்து, ரயில், கப்பல் போக்குவரத்து தடைசெய்தும், பள்ளி கல்லூரிகளை முடியும் பல தடுப்பு நடவெடிக்கைகளை எடுத்து கொண்டு தான் வருகின்றன.

இருப்பினும் நாளுக்கு நாள் தொடரும் பலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. தற்போதைய கொரோனா நிலவரப்படி இதுவரை உலக அளவில் இந்த வைரஸால் 2,58,295 பேர் இறந்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 37,26,704 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 12,41,924 பேராகவும் உள்ளனர்.

Countries around the world are falling prey to the deadly virus, Corona, found in Wuhan, China. Coronavirus is a white collar that has been acquired by everyone without any discrimination. The virus, the United States, Russia and China are the most affected by the virus. The virulent virulence of the virus continues to dominate the developing world. More than 2 million 58 thousand people worldwide have died of the virus.

Tags : World News, America News, Coronavirus, COVID19, Quietus News, உலக செய்திகள், கொரோனா வைரஸ், கோவிட் 19, பலிகளின் எண்ணிக்கை.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....