உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்தை எட்டியது...!!!!
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்தை எட்டியது...!!!!

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் தன் கோரா பிடியில் சிக்க வைத்துள்ளது. இந்த கொடிய நோய் தொற்று சீனா மக்களை உருக்குலைய செய்து விட்டு உலக நாடுகளுக்கு பரவ தொடங்கியது. அதன் பிடியில் இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகள் சிக்கி தவித்து வருகின்றது. இதற்கான மாற்று மருந்து கண்டுபிடிக்க படாததால் கொத்து கொத்தாக மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

இதன் வகையில் உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,95,043 ஏறத்தாழ 30 லட்சத்தை நெருங்கியுள்ளது. மேலும் இந்த கொடிய நோயால் இதுவரை 2 லட்சத்து 7 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.  

In world Corona virus increasing day by day and affecing more people, and more people are die due to corono virus . like this the total number of people affected by corono is 29,95,043 and more than 2 laksh people are died. 

Tags : Coronavirus, Covid-19, World News, Affected People, Rises, 30 Lakhs, கொரோனா வைரஸ், கோவிட்-19, உலகம், பாதிப்பு, 30 லட்சம், அதிகளவு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....