உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,85,392 ஆக அதிகரிப்பு!!
உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,85,392 ஆக அதிகரிப்பு!!

உலக அளவில் மிக தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரசால் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகள் மிகுந்த பேரிழப்பை சந்திக்கின்றன. இந்த நாடுகளில் உள்ள மக்களுக்கு நோய் தொற்றும், உயிர் பலிகளும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே வருகிறது. உலக அளவில் இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,85,392 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,79,866 -ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. 

Tags : World news,Coronavirus,covid19,News,Tamil news,World Corona news,World Corona death news

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

870 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

871 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

871 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

871 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

871 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

871 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....