உங்களுக்குத்தான் கொரோனா இருக்கே.. அப்புறம் எப்படி வந்திங்க..? அதிர்ச்சியில் சுகாதாரப் பணியாளர்கள்!
உங்களுக்குத்தான் கொரோனா இருக்கே.. அப்புறம் எப்படி வந்திங்க..? அதிர்ச்சியில் சுகாதாரப் பணியாளர்கள்!

மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் டெல்லி தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டு வீடு திரும்பியதை அடுத்து அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் இவருக்கு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவரது குடும்பத்தாரையும் அதே மருத்துவமனையில் வைத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த 12-ம் தேதி அவரின் மனைவிக்கும் கொரோனா நோய் தொற்று உள்ளதாக மருத்துவர்கள் கூறினர். அன்றே அவருக்கு கொரோனா இல்லை என கூறி வீட்டுக்கும் அனுப்பி வைத்தனர். அந்த பெண்மணியும் தனக்கு கொரோனா இல்லை என வீட்டுக்கு சென்றுள்ளார். 

நேற்று காலை வழக்கம் போல மேடவாக்க சுகாதார பணியாளர்கள் கொரோனாவிற்கு ஆளானவர்களையும், தனிமை படுத்தப்பட்ட வீடுகளையும் பரிசோதனை செய்தனர். தனிமை படுத்தப்பட்ட வீடுகளை ஆய்வு செய்த போது அந்த பெண்மணி வீட்டினுள் இருந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ந்த அந்த சுகாதாரப் பணியாளர்கள், உங்களுக்குத்தான் கொரோனா பாசிட்டிவ் உள்ளதே, நீங்க எப்படி வீட்டிற்கு வந்தீங்க? என்று கேட்டு அதிர்ந்துள்ளனர். அதற்கு அந்த பெண்மணி என்னக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என கூறி மருத்துவர்கள் என்னை வீட்டிற்கு அனுப்பி விட்டனர் என்று கூறினார். மேலும் அவர் என்னக்கு கொரோனா நெகடிவ் உள்ளது என கூறி மெடிக்கல் ரிபோர்டையும் காட்டினார். பின்னர்  நேற்று மாலையே மீண்டும் அந்தப் பெண் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அவருக்கு மீண்டும் பரிசோதனைகள் நடந்து கொண்டிருக்கிறது.

Tags : Corona News, TN News, Tamil Nadu News, Lock Down, Corona Test, COVID19.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....