அஜித் பிறந்தநாளுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்....ஒன்று சேரும் 14 பிரபலங்கள்....!!!!
அஜித் பிறந்தநாளுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்....ஒன்று சேரும் 14 பிரபலங்கள்....!!!!

நடிகர் அஜித்துக்கு மே 1ம் தேதி பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் அதை கொண்டாட தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் அதற்காக பிரம்மாண்ட ஒரு ஏற்பாட்டை செய்துள்ளனர் ரசிகர்கள் செய்துள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபலமான 14 பிரபலங்கள் ஒன்று சேர்ந்து சமூக வலைத்தளங்களில் அதை வெளியிடவுள்ளனர்.

அதில் ஹன்சிகா, அருண் விஜய், தமன், பிரியா ஆனந்த், ராகுல் தேவ், பார்வதி நாயர், சதிஷ் சிவலிங்கம், பிரேம்ஜி, ரைசா வில்சன், நிதி அகர்வால், யாஷிகா ஆனந்த், ஆதவ் கண்ணதாசன், ஆர்த்தி, சாந்தனு ஆகிய 14 பேரும் 26ம் தேதி மாலை 5 மணிக்கு காமன் டிபியை வெளியிடவுள்ளனர். இதை நடிகர் சாந்தனு ட்விட்டரில் கூறியுள்ளார்.

 

Tags : Tamilnadu News, Tamilnadu Live Updates, Cinema News, Actor, Shanthanu

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....