தந்தை ரிஷி கபூரின் முகத்தை காண 1,400 கி.மீ. காரில் பயணம் செய்துவரும் மகள்...!!!!
தந்தை ரிஷி கபூரின் முகத்தை காண 1,400 கி.மீ. காரில் பயணம் செய்துவரும் மகள்...!!!!

பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்தவர், இந்நிலையில் திடீரென  உடல்நலம் மோசமானதால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். 

இந்நிலையில் அவரின் மகள் ரித்திமா கபூர் தன் கணவர் மற்றும் மகளுடன் டெல்லியில் வசித்து வருகிறார். தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அவர் விமானம் மூலம் மும்பைக்கு செல்ல அனுமதி அளிக்குமாறு ரித்திமா மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கேட்டார். ஆனால் அவரை சாலை வழியாக செல்லுமாறு அனுமதி அளித்துள்ளனர். ஆதலால் ரித்திமா தனது கணவர் மற்றும் மகளுடன் காரில் மும்பைக்கு கிளம்பியுள்ளார்.  தன் தந்தையின் முகத்தை காண ரித்திமா 1, 400 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து மும்பைக்கு வர வேண்டும். 

Bollywood actor Rishi Kapoor died of cancer this morning after suffering from cancer. Her daughter Rithima Kapoor lives in Delhi with her husband and daughter. In this case, the Rithima police have obtained permission to visit the father and travel to Mumbai for 1, 400 km.

 

Tags : India News, Cinema, Actor, Rishi kapoor, Death, Daughter, Coming, Car, இந்தியா நியூஸ், சினிமா, நடிகர், ரிஷி கபூர், மரணம், மகள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

570 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

571 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

571 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

571 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

571 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

571 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

571 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

571 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

571 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....