ராகவா லாரன்ஸிடம் உதவி கேட்ட 20 பேர்: தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்த லாரன்ஸ்...!!!!
ராகவா லாரன்ஸிடம் உதவி கேட்ட 20 பேர்: தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்த லாரன்ஸ்...!!!!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சினிமா பிரபலங்கள் அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ராகவா லாரன்ஸின் பங்கு பெரியது. கொரோனோவிற்காக 3 கோடி நிதி அளித்தாலும். பல மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து தான் வருகிறார். 

இந்நிலையில் லாரன்ஸ் வீட்டின் முன்பு சுமார் 20 பேர் கூடியுள்ளனர். ஆனால் அவர்களை  சூழ்நிலை காரணமாக சந்திக்க முடியவில்லையாம். அவர்கள் பற்றி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் லாரன்ஸ். அவர்கள் எனக்கு ஒரு வீடியோ அனுப்பியுள்ளனர். இதை முதலமைச்சரின் கவனத்திற்க்கு கொண்டு செல்லும்படிகேட்டுக்கொண்டனர் . அவர்கள் ராஜமுந்திரி மற்றும் விஜயவாடா பகுதியை சேர்ந்தவர்கள். கொரோனா லாக்டவுனால் இங்கே உணவு, இருப்பிடம் இல்லாமல் திணறுகின்றனர். அவர்கள் தங்கள் குடும்பத்தை பிரிந்து நீண்ட நாட்காளாக உள்ளனர். திரும்பி செல்லவும் வழி இல்லை. அவர்களுக்கு நான் 15 நாட்களுக்கு உணவு வழங்குகிறேன். நீங்கள் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என முதலமைச்சரை லாரன்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

actor Raghava Lawrence Corona continues to help with relief work. Many people are still asking for help after the financial aid is announced. He is helping her. About 20 people gathered in front of Lawrence's house. But I could not meet them due to circumstances. Lawrence posted about them on Facebook.

 

Tags : Tamilnadu news, Actor, Ragava lawrence, Helping, Request, cm, தமிழ்நாடு நியூஸ், நடிகர், ராகவா, உதவி, கோரிக்கை, முதல்வர்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....