தவறாக நடந்து கொண்ட காமெடி நடிகர்: பிரபல நடிகை அளித்த பரபரப்பு புகார்...!!!!
தவறாக நடந்து கொண்ட காமெடி நடிகர்: பிரபல நடிகை அளித்த பரபரப்பு புகார்...!!!!

அந்த கால படங்களில் ஹீரோயின் ஆக வலம்வந்தவர் நடிகை பிரகதி, தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். தெக்கத்தி பொண்ணு, வம்சம், அரண்மனை கிளி என பல சீரியல்களில் அவர் நடித்துள்ளார். 

இதனிடையில் அவர் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனக்கு சீனியர் காமெடி நடிகர் ஒருவர் பாலியல் ரீதியாக தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவரை நான் தனியாக அழைத்து நான் உங்களிடம் அப்படி நடக்க எதாவது தவறாக சிக்னல் கொடுத்தேனா, அல்லது என் உடல் அசைவு ஏதாவது உங்களுக்கு அப்படி தோன்றியதா என கேட்டேன்.

அவர் இல்லை என பதில் கூறினார். நீங்கள் செய்தது மிகவும் தவறு, சீப் மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அவரிடம் கூறினேன். இது அணைத்து பிரபலங்களுக்கும் அதிர்ச்சியாய் உள்ளது. மேலும் யார் அந்த நடிகர் என அனைவரும் யோசித்து வருகின்றனர். 

Actress Pragati was the star of many films during that period. He is currently starring in TV serials. He has acted in several serials as Thekkathi Ponnu, Dynasty and Palace Parrot. In a recent interview, he said that a senior comedy actor had sexually abused him.

Tags : Tamil news, Cinema, Actress, Pragathi, Complaint, Senior, Comedian, தமிழ் நியூஸ், நடிகை, பிரகதி, புகார், காமெடி, நடிகர்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....