போக்கிரி வசனத்திற்கு செம மாஸாக டிக்டாக் செய்த கிரிக்கெட் வீரர்!!.. படத்தில் நடிக்க அழைப்பு விடுத்த பிரபல இயக்குனர்..
போக்கிரி வசனத்திற்கு செம மாஸாக டிக்டாக் செய்த கிரிக்கெட் வீரர்!!.. படத்தில் நடிக்க அழைப்பு விடுத்த பிரபல இயக்குனர்..

அந்த வகையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரின் டிக்டாக் வீடியோக்கள் அதிகம் வைரலாகி வருகின்றது. புட்ட பொம்மா பாடலுக்கு அவரது நடனம் ஆடிய வீடியோ வைரலான நிலையில், தற்போது தேவர் மகன் இஞ்சி இடுப்பழகா பின்னணி இசைக்கு குடும்பத்துடன் நடனம் ஆடி இருந்தார் அவர். அதனை தொடர்ந்து நேற்று தெலுங்கு போக்கிரி பட வசனத்தை டிக்டாக் செய்துள்ளார் அவர். அந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. ஆனால் அது எந்த படம் என தெரியாததால் அது பற்றி இன்ஸ்டாகிராமில் கேள்வி எழுப்பி இருந்தார். அது போக்கிரி படம் என ரசிகர்கள் பதிலளித்தனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by David Warner (@davidwarner31) on

அந்த வீடியோவை பார்த்த போக்கிரி பட இயக்குனர் பூரி ஜெகன்நாத், இந்த டைலாக் உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது. நீங்கள் சிறந்த நடிகர், என்னுடைய படத்தில் கேமியோ ரோலில் நடிப்பீர்கள் என நம்புகிறேன். லவ் யூ" என அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

TikTok videos of Australian cricketer David Warner are becoming increasingly viral. He was the one who dictated the Telugu version of Telugu Pokiri yesterday. The video has attracted a lot of fans. But he did not know which film it was and was questioning it on Instagram. Fans responded that it was a Pokiri movie.

Tags : Cinema news,Entertainment news.Trending TikTok video,David Warner TikTok video,Viral video,Puri Jagannadh news,சினிமா செய்திகள்,டிக்டாக் வீடியோ,டேவிட் வார்னர் டிக்டாக் வீடியோ

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....