80ஸ் நடிகைகளுடன் நடனம் ஆடிய பிரபல நடிகர்: இணையத்தை கலக்கும் வீடியோ...!!!!
80ஸ் நடிகைகளுடன் நடனம் ஆடிய பிரபல நடிகர்: இணையத்தை கலக்கும் வீடியோ...!!!!

80களில் முன்னணியில் இருந்த நடிகர்கள் அனைவரும் தற்போது வருடா வருடம் ரீயூனியன் நிகழ்ச்சி நடத்தி அதில் சந்தித்து வருகின்றனர். பல வருடங்களாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில் சிரஞ்சீவி, பிரபு, சுஹாசினி, குஷ்பு, ராதா, மோகன்லால், லிஸ்ஸி பிரியதர்ஷன், பாக்யராஜ் , பூர்ணிமா, வெங்கடேஷ், சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், நதியா உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ரீயூனியன் விடியோவை நடிகர் சிரஞ்சீவி வெளியிட்டுள்ளார். 80ஸ் நடிகைகள் பலருடன் சேர்ந்து அவர் ரீயூனியன் நிகழ்ச்சியில் நடனம் ஆடியுள்ளார். சுஹாசினி, ராதா, குஷ்பு, ஜெயசுதா ஆகியோருடன் தெலுங்கு பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடியுள்ளார் சிரஞ்சீவி. அது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. அந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

All of the leading actors in the 80's yearly reunion are currently performing. The event has been going on for years and everyone will be happy. Actor chiranjeevi has released a video taken at last year's reunion. It is currently going viral on the website.

 

Tags : Tamilnadu News,Cinema, Actor, Actress, Reunion, Video, Viral, தமிழ்நாடு நியூஸ், சினிமா, நடிகர், நடிகை , ரீயூனியன், வீடியோ, வைரல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....