ஏ.ஆர்.ரஹ்மானின் கோவிட் 19 பாடல்.. ஒன்றினையும் பிரபல இசைக்கலைஞர்கள்..!
ஏ.ஆர்.ரஹ்மானின் கோவிட் 19 பாடல்.. ஒன்றினையும் பிரபல இசைக்கலைஞர்கள்..!

கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலில் நாம் அனைவரும் இந்த போராட்டத்தில் இணைந்திருக்கிறோம், நாம் சேர்ந்தே மீள்வோம், என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த பாடலுக்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் சில வரிகளையும் பாடி உள்ளார். இதை குறித்து அவர் கூறும் போது, ஒரு நல்ல காரியத்துக்காக இந்தப் பாடல் எங்கள் அனைவரையும் ஒன்று சேர்த்துள்ளது, அது இந்த தேசமும் ஒன்று சேர்வதற்கான உந்துதலைக் கொடுக்கும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துளளார்.  

இந்த பாடல் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் மூலம் உருவாகியுள்ளது. மேலும் இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் போது ரூ.500 பிரதமரின் நிவாரண நிதிக்குச் செல்லும். ஜாவே அலி, சாஷா திருபாதி, கதீஜா ரஹ்மான், அபய் ஜோத்புர்கர், மோஹித் சவுஹான், ஸ்ருதி ஹாசன், சித் ஸ்ரீராம், நீதி மோகன் என பலர் இப்பாடலை பாடியுள்ளனர். முன்னதாக இந்த மாத துவக்கத்தில் தான் ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ரூ.150 கோடியை நிதியாக அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

There are public awareness campaigns to control the corona that is spreading throughout the country. Celebrities are also raising awareness by singing and singing shorts. Currently composer AR Rahman and famous Hindi songwriter Brasoon Joshi have created the Hindi song 'Kovit 19' to honor the Indian people's struggles against the corona.
 

 

Tags : Bollywood, Corona Virus, Awareness Song, HDFC Bank, Corona Fund, A.R. Rahman, பாலிவுட், கொரோனா வைரஸ், கோவிட் 19, ஏ.ஆர். ரஹ்மான், கொரோனா நிதி, விழிப்புணர்வு பாடல்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....