கட்டுப்பாட்டை இழந்த கார்: கொடூர  விபத்தில் மரணம் அடைந்த இளம் நடிகர்...!!!
கட்டுப்பாட்டை இழந்த கார்: கொடூர விபத்தில் மரணம் அடைந்த இளம் நடிகர்...!!!

மலையாளத்தில் பூவல்லியும் குஞ்சனும் என்ற படத்தில் நடித்தவர் நடிகர் பசில் ஜார்ஜ். இவர் தனது நண்பர்களுடன் கோலஞ்சேரியில் இருந்து காரில் முவட்டபுழா சென்றுகொண்டிருந்தனர். இரவு சுமார் 9 மணி அளவில் மேக்கடம்பு என்ற பகுதியில் அவர்கள் கார் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியுள்ளது. அதன் பிறகு அங்கு உள்ள ஒரு கட்டிடத்தில் மோதியுள்ளது. 

இந்த கோரா விபத்தில் காரில் இருந்த ஐந்து பேர் மற்றும் கட்டிட தொழிலாளிகள் 3 பேர் என அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் நடிகர் பசில் ஜார்ஜ் உள்ளிட்ட மூன்று பேர் மருத்துவமனை செல்வதற்குள் இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. நிதின் மற்றும் அஸ்வின் ஆகியோர் தான் இறந்த மற்ற இருவர். மேலும் காரை அதிவேகமாக செயல்படுத்தியதுதான் விபத்திற்கு கரணம் என போலீசார் கூறியுள்ளனர். இவரது மறைவிற்கு சினிமா துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Famous Malayalam actor Basil George starred in the movie Poovalli and Kunjanam which came out last year. He died in a car accident last Sunday night. His death has shocked all the celebrities.

 

Tags : Kerala news, Actor, Basil George, Dies, Aciddent, Shock, கேரளா நியூஸ், நடிகர், பசில் ஜார்ஜ், மரணம், கார், விபத்து

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....