சாதனைகள் பல படைத்த பாகுபலி 2 வந்து 3 ஆண்டுகள்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்...!!!!
சாதனைகள் பல படைத்த பாகுபலி 2 வந்து 3 ஆண்டுகள்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்...!!!!

ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி படம் இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. கற்பனையான கதையை மிக பிரமாண்டமாக காட்சிகளில் இந்திய சினிமாவில் இதுவரை யாரும் கொடுத்திடாத தரத்தில் இருந்தது தான் அணைத்து மக்களையும் கவர்ந்தது. மேலும் இது முதலில் ஒரு பாகம் தான் வெளியானது. அதில்  இறுதியில் ஒரு மிகப்பெரிய கேள்வியை ரசிகர்களுக்கு விட்டு சென்றது படம். கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்கிற கேள்வி தான் அது. மக்கள் அனைவரது காதிலும் இந்த கேள்வி ஒலித்துக்கொண்டே இருந்தது.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக அதன் இரண்டாம் பாகம் வெளியானது, தற்போது பாகுபலி 2 வெளியாகி 3 வருடங்கள் ஆகிறது. இதனை ரசிகர்களை அனைவரும் கொண்டாடி வருகின்றனர். #3YrsForMightyBaahubali2 என்ற ஹாஸ்டேக்கில் தற்போது அவர்கள் அது பற்றி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

The film is part of the Rajamouli movement, which brought back all the cinema fans of India. The story is so spectacular and the quality of Indian cinema has never been more than impressive. It was originally released as part of the episode and raised the audience for the next episode. then Bhagali 2 will appeal to all fans. It is now three years since Baghubali 2 emerged. Fans are celebrating it.

 

 

 

Tags : Tamilnadu News, Cinema News, Bahubali, 3 Years, Celebration, Trending, தமிழ்நாடு செய்திகள், பாகுபலி 2, வெற்றி படம், 3 ஆண்டுகள், ரசிகர்கள், கொண்டாட்டம்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....