புதிய படத்தில் ஒப்பந்தம் ஆன நடிகர் அசோக் செல்வன்: வெளிவந்த அப்டேட்...!!!!
புதிய படத்தில் ஒப்பந்தம் ஆன நடிகர் அசோக் செல்வன்: வெளிவந்த அப்டேட்...!!!!

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ஓ மை கடவுளே. இதில் நடிகர் விஜய் சேதுபதி கூட சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஹிட் ஆனது. இந்த படத்தில் அசோக் செல்வன் நடிப்பு பாராட்டத்தக்கது. 

அந்த வகையில் அவரின் அடுத்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஆவல் கிளம்பியது, அதன்பின் தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் புதிய படமொன்றில் நடித்து வருகிறார் அசோக் செல்வன். அனி சசி இயக்கி வரும் இந்தப் படத்தில் நித்யா மேனன் மற்றும் ரீத்து வர்மா இருவரும் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அசோக் செல்வன். கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் ஸ்வாதினி இயக்கவுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் அணைத்து படப்பிடிப்புகளும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

The last release of the film was Ashok Selvan starring O My God. After the movie, she is getting excited about her next film and she is getting into new films. Currently, a new director is working on a film with the director.

Tags : Tamilnadu News, Cinema, Actor, Ashok Selvan, Newxt, Movie, Update, தமிழ்நாடு நியூஸ், சினிமா செய்திகள், நடிகர் அசோக் செல்வன், படம், ஒப்பந்தம்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....