நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படம் ஓடிடியில் ரிலீஸாக வாய்ப்பு!!..
நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படம் ஓடிடியில் ரிலீஸாக வாய்ப்பு!!..

லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் கொரோனா பரவுதல் ஊரடங்கு காரணமாக போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை ஓடிடி பிளாட்பார்மில் நேரடியாக ரிலீஸ் செய்வதற்காக அதன் தயாரிப்பாளர் சசிகாந்திடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகின்றது.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறிருப்பதாவது: ஜகமே தந்திரம் படம் 65 கோடி ரூபாயில் தயாரித்து இருக்கிறோம். இப்போது உள்ள காலகட்டத்தில் இன்னும் 6 மாதங்களுக்கு மக்கள் திரையரங்களுக்கு வர பயப்புடுவார்கள். நான் தற்போது தயாரித்து வரும் ஜகமே தந்திரம் உள்ளிட்ட 3 படங்களையும் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய கேட்டு இருக்கின்றனர். ஆனால் இதுவரைக்கும் எந்த முடிவும் எடுக்கவில்லை' என தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் சசிகாந்த்.

We are producing the Jagame Tantra movie at Rs 65 crore. People are scared to come to theaters for another 6 months now. All 3 films, including the Jagame Tantra which I am currently producing, have been asked to release directly on the OTT site. But no decision has been made yet, ”said producer Sasikant.

Tags : Cinema news,Ott Movie news,Dhanush movie news,Jagame Thandhiram movie news,Jagame Thandhiram Producer news,ஜகமே தந்திரம்,சினிமா செய்திகள்,தனுஷ் படம்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....