மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகர் துல்கர்: மன்னிப்பு கேட்டு விளக்கம்....!!!!!
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகர் துல்கர்: மன்னிப்பு கேட்டு விளக்கம்....!!!!!

துல்கர் சல்மான் தயாரித்து நடித்த வரனே அவஷ்யமுண்டு படம் கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி வெளியானது. தற்போது அந்த படம் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் உள்ளது. ஏற்கனவே வரனே அவஷ்முண்டு படத்தில் மும்பையை சேர்ந்த பெண் பத்திரிகையாளரின் புகைப்படத்தை அவர் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியது தொடர்பாக துல்கர் மன்னிப்பு கேட்டார்.

அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் துல்கர் சிக்கியுள்ளார்,  படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாயின் பெயர் பிரபாகரன். இந்த காமெடி காட்சிக்கு தமிழ் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும்அந்த படத்தில் பிரபாகரன் அவர்களின் பெயரில் இழிவாகச் கூறப்பட்டுள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் என்று சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து துல்கர் ட்விட்டரில் மன்னிப்பு கேட்டு விளக்கம் தெரிவித்துள்ளார். 

 


அதில் வரனே அவஷ்முண்டு படக்குழு மற்றும் என் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வரனே அவஷ்யமுண்டு படத்தில் வந்த பிரபாகரன் ஜோக் தமிழ் மக்களை அவமதிப்பதாக உள்ளது என்று பலர் என்னிடம் தெரிவித்தார்கள். அது வேண்டும் என்றே செய்யவில்லை. அந்த ஜோக் பழைய மலையாள படமான பட்டன பிரவேஷம் பற்றியது, மேலும் அது கேரளாவில் பிரபலமான மீம் ஆகும். என அவர் கூறியுள்ளார். மேலும் அவர்  சர்ச்சையான அந்த காமெடி காட்சியின் வீடியோவை துல்கர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

 

Dulquer Salman is a Famous Actor, Who Recently Acted in Varane Avashyamund Movie and he faced a similar fate recently when a woman journalist accused him of using her images in his movie without informing her. and he asked apologise. and now also in the same movie used a dog name prabhakaran, the name is famous Tamil person name and so he asked apologise for that and explaained about all. 

Tags : Malayalam News, Actor, Dulquer Salmaan, Movie, Varane Avashyamund, Movie, Issue, Apologise, மலையாளம் செய்திகள், சினிமா, துல்கர் சல்மான், வரனே அவஷ்யமுண்டு, சர்ச்சை, பிரபாகரன், மன்னிப்பு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....