வெப் தொடரில் களமிறங்கும் நடிகர் ஜெய்; இவருக்கு ஜோடி இவர்தானாம்...!!!!
வெப் தொடரில் களமிறங்கும் நடிகர் ஜெய்; இவருக்கு ஜோடி இவர்தானாம்...!!!!

தமிழ் சினிமாவில் விஜய்யின் பகவதி படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் ஜெய். அதன்பின் சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். சமீபத்தில் இவரின் 25-வது படமான கேப்மாரி ரிலீசானது. இவர் கைவசம் பிரேக்கிங் நியூஸ், எண்ணித் துணிக, பார்ட்டி போன்ற படங்கள் உள்ளன.

இந்நிலையில், இவர் அடுத்ததாக வெப் தொடர் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். இவர் அறிமுகமாகும் வெப் தொடரை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் உதவி இயக்குனர் சாருகேஷ் இயக்கி உள்ளார். இந்த வெப் தொடரில் ஜெய்க்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடித்துள்ளார். இந்த வெப் தொடரை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார்.

Jai debuted in the film industry with actor Vijay's Bhagwati. Subramaniapuram hit many places in Chennai and then took a place in the Tamil film industry. He next turned his attention to the Web series. His debut web series is directed by Karuktik Subburaj's assistant director Sarukesh.

Tags : Tamilnadu news, Actor, Jai, Web Series, தமிழ்நாடு நியூஸ், சினிமா, நடிகர், ஜெய், வெப் சீரிஸ்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....