டிரம்ப்பை கலாய்த்த நடிகர் பார்த்திபன்...டிவெட்டரில் பெருமிதம்..!!!
டிரம்ப்பை கலாய்த்த நடிகர் பார்த்திபன்...டிவெட்டரில் பெருமிதம்..!!!

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பெரிதும் உதவியாக உள்ள ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை இந்தியா தங்களுக்கு தர வேண்டும் எனவும், இல்லையெனில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். இதையடுத்து அந்த மருந்தை அளிக்க பிரதமர் நரேந்திர மோடி சம்மதம் தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து பார்த்திபன் ட்வீட் செய்துள்ளார்..
 

 

இந்தியாவின் மகத்துவத்தை உலகறியும் நாள் வெகு விரைவில். இன்றைய மருத்துவத்தில் இந்தியா சக்கரமாய் சுழலும் உலகத்தின் உச்சத்தில்! எனவே,நமது பெருமைமிகு தேசியக் கொடியின் சக்கரத்திற்கு பதிலாக HCQ என்ற மாத்திரையைப் பொருத்திப் பார்த்தேன். blow your own TRUMPet’-எனப் பெருமை பீத்திக் கொள்ள! என டிரம்பை குத்திக்காட்டி ட்வீட் செய்துள்ளார் பார்த்திபன்.
 

 

மேலும் அவரது  ட்வீட்டுகளை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது, இது மிரட்டி மண்டியிட்ட கதை சார். அது எப்படி உங்களுக்கு மட்டும் இப்படி யோசிக்கத் தோன்றியது. ஆனால் தேசியக் கொடியின் நடுவே ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை வைத்து அசத்திவிட்டீர்கள் போங்க. உங்களுக்கு எப்படி இந்த மாத்திரை கிடைத்தது என்று பாராட்டி வருகின்றார்.

Tags : Tamilnadu News, Tamilnadu Live Updates, Cinema News, Actor, Director Parthipan, Trump

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

398 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

399 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

399 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

399 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....