11 பெண்களை காப்பாற்ற நடிகர் விஜய் எடுத்த நடவடிக்கை: நெகிழ்ச்சியில் ரசிகர்கள்...!!!!
11 பெண்களை காப்பாற்ற நடிகர் விஜய் எடுத்த நடவடிக்கை: நெகிழ்ச்சியில் ரசிகர்கள்...!!!!

சென்னையில் வசித்து வந்த தேவிகா என்ற பெண் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக அவரது குடும்பத்தை சேர்ந்த 11 பெண்கள் உடன் தூத்துக்குடி சென்றுள்ளனர். ஆனால் அந்த நேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆதலால் அங்கேயே மாட்டிக்கொண்ட பெண்கள் பேருந்து நிலையங்கள் மற்றும் கோவில்களில் தங்கியுள்ளனர் கையில் இருந்த பணமெல்லாம் செலவினதால் சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் திண்டாடியுள்ளனர்.

இதனிடையே தான் தூத்துக்குடி விஜய் ரசிகர் மன்றம் நிர்வாகியிடம் தங்கள் நிலையை கூறியுள்ளனர், உடனடியாக அவர் அகில இந்தியா விஜய் ரசிகர் மன்ற தலைவர் புஸி ஆனந்திடம் இந்த தகவலை கூறியுள்ளார். அவர் நடிகர் விஜய் இடம் இதை கூற, நடிகர் விஜய் தூத்துகுடி மற்றும் திருநெல்வேலி மன்ற ரசிகர்களிடம் அந்த 11 பெண்களையும் சென்னைக்கு கொண்டுவர கோரிக்கை விடுத்துள்ளார். அதனை தொடர்ந்து அரசிடம் முறையான அனுமதி பெற்ற பின் அந்த 11 பெண்களையும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, பத்திரமாக அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Devika from Chennai and 11 women from her family have gone to Tuticorin for a wedding and the sudden curfew has resulted in them being trapped. The women have been helped by actor Vijay.

Tags : Tamil news, Actor, Vijay, Helped, Girls, தமிழ் நியூஸ், நடிகர், விஜய், உதவி, ஊரடங்கு, சிக்கிக்கொண்ட பெண்கள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....