பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலியின் RRR  படத்தில் கெஸ்ட் ரோலில் நடிகர் விஜய் நடிக்கிறாரா?
பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலியின் RRR படத்தில் கெஸ்ட் ரோலில் நடிகர் விஜய் நடிக்கிறாரா?

நடிகர் விஜய் பிகில் படம் பெரிய  வெற்றியை கண்டது அடுத்து தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

பாகுபலி என்ற ஒரு மிக பெரிய வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் ராஜமௌலி தற்போது RRR என்ற படத்தை தயாரித்து வருகிறார் அதில் ராம்சரண்,ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் போன்றோர் நடித்துவருகின்றனர்.

மேலும் இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. எனவே தமிழ் மக்களை கவரும் நோக்கில் நடிகர் விஜய் அவர்களை ஒரு சிறிய ரோலில் நடிக்கவைக்க ராஜமௌலி முடிவெடுத்துள்ளார் என கூறப்படுகிறது.எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை . 

Tags : Rajamouli Movies, Live Upates, Actor Vijay

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....