அஜித்தை பற்றி புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜயின் உயிர் நண்பன்..!
அஜித்தை பற்றி புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜயின் உயிர் நண்பன்..!

விஜய்யின் நண்பரும், பிரபல சீரியல் நடிகருமான சஞ்சீவ் அளித்துள்ள பேட்டியில், நான் ஒரு நாள் தீனா பட ஷூட்டிங்கிற்கு முருகதாஸ் சாரிடம் வாய்ப்பு கேட்க போனேன். அப்போது அங்கு என்னை பார்த்த அஜித் சார் என்னை கண்டு அவரது கேரவனில் என்னை அழைத்து உட்கார வைத்து ஒன்றரை மணி நேரம் பேசினார்.

என்னக்கு கூல்ட்ரின்க் வாங்கி கொடுத்து என்னை கூலாக்கி, என்னுடைய புகைப்படங்களை வாங்கி பார்த்தார். நீங்களே பார்க்க ஹீரோ மாதிரி தான் இருக்கீங்க, இந்த போட்டோஸ் ஆனா அப்படி காட்டல. வேற போட்டோஷூட் பண்ணுங்க என்று சொன்னார். அப்போது என்னிடம் பணம் இல்லாததால் நான் ஓகே சார், ஓகே சார் என்று சொன்னேன். என் நிலைமையை புரிந்து கொண்ட அவர், நானே ஒரு போட்டோகிராபர் அனுப்புகிறேன், அவர் உன்னக்கு நன்றாக புகை படம் எடுத்து கொடுப்பார்.

பணத்தை பற்றி கவலை படாதீங்க. நான் பாத்துக்கிறேன் என்று கூறினார். அவர் நினைத்தால் நீ விஜய் ப்ரண்டு தானே, விஜயிடமே கேட்டு கொள் என்று கூறியிருக்கலாம், ஆனால் அவர் அப்படி கூறவில்லை, என்னை ஒரு சக மனிதனாக மதித்து அஜித் என்னை ஊக்குவித்தார் என்று சஞ்சீவ் கூறியுள்ளார்.

Ajith and Vijay are the two biggest poles in Tamil cinema. Both have their own huge fanbase. From time to time the two prove themselves to be good friends. But the fans have been fighting over it from time to time. In a recent interview with actor Vijay's friend and famous serial actor Sanjeev, he praised Ajith and his character.

Tags : Entertainment, Kollywood, Tamil Cinema, Vijay, Ajith, Sanjeev, சஞ்சீவ், அஜித், விஜய், கோலிவுட், தமிழ் சினிமா.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....