43 வயதில் 2 ஆவதாக திருமணம் செய்து கொண்ட நடிகர்..! திருமண புகைப்படம் வைரலானது...
43 வயதில் 2 ஆவதாக திருமணம் செய்து கொண்ட நடிகர்..! திருமண புகைப்படம் வைரலானது...

மலையாள திரைப்படத்தில் நடித்துள்ள செம்பன் வினோத் ஜோஸிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி, அவரின் முதல் மனைவி சுனிதா தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவர் அம்மாவிடமே அமெரிக்காவில் இருக்கிறார். இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பே அவரது திருமணம் பற்றிய தகவல்கள் பரவின. ஆனால் திருமண தேதி உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை. 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tovino Thomas (@tovinothomas) on


தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கோட்டயம் பகுதியை சேர்ந்த சைக்காலஜிஸ்ட் மரியம் தாமஸை திருமணம் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இவரின் அசாதாரணமான நடிப்பு பலரின் கவனங்களை ஈர்க்கும் வண்ணமாக இருக்கும்.  சமீபித்தில் வெளிவந்த ட்ரான்ஸ் என்ற படத்தில் கவுதம் மேனன் உடன் இவர் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sempan Vinod Jose is a huge hit in Malayalam cinema with a variety of character roles and villainous roles. The 43-year-old has officially announced that he is already married to him 2nd. He has also posted it on his Insta page. He is married to Maryam Thomas, a psychologist from Kottayam.

Tags : Entertainment News, Malayalam News, Malayalam Movie, Malayalam Cinema, மலையாளம் செய்திகள், மலையாளம் சினிமா, நடிகர் செம்பன் வினோத் ஜோஸ்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

863 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

863 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....