இர்பான் கான் மறைவிற்கு கண்ணீர் விட்டு அழுத நடிகர்: ட்விட்டரில் இரங்கல்...!!!!
இர்பான் கான் மறைவிற்கு கண்ணீர் விட்டு அழுத நடிகர்: ட்விட்டரில் இரங்கல்...!!!!

அணைத்து திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்திய நாள் பிரபல நடிகர் இர்பான் கானின் மறைவு நேற்று. பத்ம ஸ்ரீ விருது பெற்ற ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகர் இர்பான் கான் உடல் நலக்குறைவால் மும்பை தனியார் மருத்துவமனையில் காலமானார். இந்நிலையில் அவர் நேற்று நண்பகல் உயிர் இழந்தார். அவரின் உடல் மும்பை வெர்சோவா மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அவருக்கு நியூரோ எண்டோக்ரைன் டியூமர் எனப்படும் அரிய வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இது குடல் மற்றும் பல பகுதிகளை தாக்கக்கூடியதாம். கடந்த 2018 லண்டனில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அதிலிருந்து போராடி மீண்டு வந்தவர். இந்நிலையில் நடிகரும் பாடகருமான அனுபம் கெர் கண்ணீர் விட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். 

Irfan Khan disappeared the day the entire screen world was upset. Padma Shri award-winning Hindi cinema actor Irrfan Khan has passed away at a private hospital in Mumbai due to ill health. The actor and singer Anupam Kerr wept in tears as he posted the video on Twitter.

 

Tags : India news, Actor, irfan khan, death, Anupam kher, obituary, video, இந்தியா நியூஸ், நடிகர், இர்பான் கான் , மறைவு, அனுபம் கேர் , இரங்கல், வீடியோ

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

865 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

866 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

866 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

866 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

866 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

866 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

866 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

866 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

866 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....