ஏலியன் என்று கலாய்த்தவருக்கு பதிலடி கொடுத்த நடிகை அதிதி ராவ்!
ஏலியன் என்று கலாய்த்தவருக்கு பதிலடி கொடுத்த நடிகை அதிதி ராவ்!

ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே பொழுதை கழித்து வருகின்றனர், பிரபலங்கள் அனைவரும் வீட்டில் இருந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

அதே போல் நடிகை அதிதி ராவ் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் அதை ஒரு நபர் நீங்க ஏலியன் போல இருக்கிறீர்கள் என கிண்டலாக கூறியுள்ளார். அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிதி ராவ் எப்படி அதை யூகித்தீர்கள் என கேட்டுள்ளார். 

மேலும் அதற்கு பதிலளித்த அந்த நபர் உலகம் முழுவதும் தேடி பார்த்தேன், எதுவும் கிடைக்கவில்லை. அதன் பிறகு தான் அதை உங்களிடம் கேட்கலாம் என முடிவு செய்தேன் என பதிவிட்டுள்ளார்.
இதற்கும் பதிலளித்த அதிதி நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால், அப்படி தான் இருக்கும் என நினைக்கிறேன் என பதில் கூறியுள்ளார்.

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News, Cinema

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

528 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

529 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

529 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

529 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

529 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

529 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....