அப்பாவை பற்றி உருக்கமாக பேசிய நடிகை! திருமணத்தை மறைக்க ஆடிய நாடகமா?
அப்பாவை பற்றி உருக்கமாக பேசிய நடிகை! திருமணத்தை மறைக்க ஆடிய நாடகமா?

மைனா படம் மூலம் தமிழ் ரசிகர்களால் நடிகை அமலா பால் அடையாளம் காணப்பட்டார், பின் இவர் இயக்குனர் விஜய் அவர்களை திருமணமும் செய்துகொண்டார், ஆனால் திருமணமாகி சிறிது நாட்களில் விவாகரத்தும் பெற்று கொண்டார்.

இந்நிலையில் நடிகை அமலா பால் தற்போது தனது தந்தை குறித்து உருக்கமான போஸ்ட் ஒன்று வெளியிட்டுள்ளார் அமலாபாலின் தந்தை கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார். என் தந்தை இறந்தது  என் வாழ்வில் புது கோணத்தை காட்டியுள்ளது. அதன் மூலம் பல விஷயங்களை உணர்ந்திருக்கிறேன். நானும், என் அம்மாவும் மன அழுதத்தால் பாதிக்கப்பட்டோம். ஆனால் தற்போது அன்பால்  நாங்கள் ஃபீனிக்ஸ் பறவை போன்று பறக்கிறோம். எங்களை ஆதரித்த அனைவருக்கும், குறிப்பாக என் தம்பிக்கு நன்றி என்று கூறியுள்ளார் அமலா பால். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு  ஆறுதல் கூறியுள்ளனர்.

மேலும் அவருக்கு இரண்டாவது திருமணம் நடந்ததாக புகைப்படம் ஒன்று வெளியானது அதை மறைக்கவே இவ்வாறு நாடகமாடுவதாக சமூக வலைதளவாசிகள் விளாசியுள்ளனர்.

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News, Amala Paul

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....