சகோதரிக்கு ஆதரவு கூறிய நடிகை கங்கனா: போலீசில் புகார் செய்த வழக்கறிஞர்...!!!!!
சகோதரிக்கு ஆதரவு கூறிய நடிகை கங்கனா: போலீசில் புகார் செய்த வழக்கறிஞர்...!!!!!

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத். மேலும் இவர் தமிழில் தாம்தூம் படம் மூலம் அறியப்பட்டார், தற்போது இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கங்கனாவின் சகோதரி ரங்கோலி சாண்டெல் ட்விட்டரில் கூறிய சர்ச்சை கருத்துக்காக அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

இதனிடையே கங்கனா இன்ஸ்டாகிராமில் கோபத்துடன் பேசி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் தனது சகோதரி பேசியதில் தவறு இல்லை என கூறினார். இதனிடையே அவர் இது மீது மும்பை போலீசில் வழக்கறிஞர் அலி காஷிஃப் கான் தேஷ்முக் என்பவர் புகார் அளித்துளளார். அவர் வெளியிட்ட வீடியோவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தீவிரவாதி என கங்கனா குறிப்பிட்டதாக அவர் கூறியுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kangana Ranaut (@team_kangana_ranaut) on

 

Tags : Tamilnadu News, Tamilnadu Live Updates, Actress, Kangana, Sister , Controversy

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

397 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

398 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

398 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

398 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

398 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

398 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

398 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

398 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

398 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....