தற்போதைய ஹீரோயின்களுக்கு Tough கொடுக்கும் நடிகை கிரண்.. இளசுகளின் Crush ஆக மாறி வரும் கிரண்...
தற்போதைய ஹீரோயின்களுக்கு Tough கொடுக்கும் நடிகை கிரண்.. இளசுகளின் Crush ஆக மாறி வரும் கிரண்...

நடிகை கிரண் ரத்தோட் தமிழில் ஜெமினி, வில்லன், வின்னர் போன்ற ஹிட் படங்களில் நடித்து உள்ளார். தமிழில் கவர்ச்சி கன்னி என்று பெயர் வாங்கியவர். ஹிந்தி, தெலுங்கு என்று பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இன்னும் பல படங்களில் நடித்து கொண்டே உள்ளார்.

இவர் சந்தானம் படமான சர்வர் சுந்தரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது வரை இன்னும் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இவர் இந்த லாக்டவுன் நேரத்தில் நான் என்று ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதற்கு அவர் ரசிகர்கள், சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை, அவ்வளவு அழகு.. உங்கள் மீது crush ஆக இருக்கிறோம் என்று பதில் ட்விட் போட்டுள்ளனர்.

Kiran Rathod is an actress in Tamil cinema with Gemini in Tamil. she is still working in Tamil cinema. She attracted fans by performing with several leading actors and dancing to a song in films. Kiran, who has been active in social media lately, has posted her photo from time to time. she is still young in the photo he posted on Twitter. Fans have tweeted that we are crush on you.
 

 

Tags : Entertainment, Kiran Rathod, Twitter, Cinema News, Tamil Cinema, Kollywood, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், கோலிவுட், பொழுதுபோக்கு, நடிகை கிரண் ரத்தோட், ட்விட்டர்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....