தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கும் நடிகை நிதி அகர்வாலின் ஓபன் டாக்...
தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கும் நடிகை நிதி அகர்வாலின் ஓபன் டாக்...

24 வயதாகும் இளம் நடிகையான நிதி அகர்வால் ஆன்லைன் போர்ட்டல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் இயக்குநர் லக்‌ஷ்மண் ஜெயம் ரவியை வைத்து ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் படங்களை இயக்கியுள்ளார். பூமி படத்தில் எந்த நாயகியை தேர்வு செய்யலாம் என்று இருந்த அவருக்கு நிதி அகர்வால் பேசும்போது படபடவென அடித்துக் கொள்ளும் அவரது கண் சிமிட்டல் அழகிற்கு மயங்கி இந்த படத்தில் ஒப்பந்தம் செய்து விட்டாராம்.

இவருக்கு ஓவியம் வரைவதிலும் அதிக ஈடுபாடு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இவர் ஒரு படத்தின் கதையை கேட்கும் போது, தன் உள்ளணர்வு இந்த படத்தில் நாடி என்று சொன்னால் மட்டுமே அந்த படத்தில் நடிப்பதாகவும் கூறினார். ஜெயம் ரவியின் நடிப்பில் ஒரு தனித்துவம் இருக்கிறது என்றும், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனாலும், அது ரிலீஸ் ஆகும் பட்சத்தில் ஜெயிக்கும் என்பது மொத்த யூனிட்டுக்கே தெரியும் எனக் கூறி புன்னகையுடன் விடை பெற்றார்.

Nidhi Agarwal is the heroine of the movie 'Bhoomi' starring Jayam Ravi in ​​director Lakshman's direction. The film is set to hit the screens on May 1 and the release date has changed due to the corona virus. Nidhi Agarwal is acting in all the languages ​​of Bollywood, Tollywood, Kollywood. After the first film hit in Bollywood, she is looking for opportunities in Telugu. she has been waiting for the release of the movie 'Bhoomi' in Tamil. she has also said that Jaime Ravi's performance is unique.

Tags : Tamil Cinema, Cinema News, Actress Nidhhi Agarwal, Actor Jayam Ravi, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், ஜெயம் ரவி, நிதி அகர்வால், தமிழ் மூவி, பூமி மூவி.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....