நடிகை ரம்பா பொண்ணா இது?.. வைரலாகும் க்யூட் போட்டோ!!..
நடிகை ரம்பா பொண்ணா இது?.. வைரலாகும் க்யூட் போட்டோ!!..

90-களில் பிரபலமான நடிகை ரம்பா, இவர் கனடாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் இந்திரன் பத்மநாபன் என்பவரை 2010-ம் ஆண்டு திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நடிப்பிலிருந்து விலகிவிட்டார். இந்த தம்பதியருக்கு லான்யா, சாஷா என்ற இரண்டு அழகான பெண் குழந்தைகள் உள்ளனர். இடைப்பட்ட காலத்தில் திடீரென்று இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட, சில காலம் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

விவாகரத்து பெற முயற்சி செய்த போது, கவுன்சிலிங்கில் இருவருக்கும் உள்ள பிரச்சனைகள் சுமுகமாகி முடிந்து மீண்டும் இணைந்து வாழ்ந்தனர். அதன்பின் 2018-ம் ஆண்டு ரம்பா இந்திரன் இருவருக்கும் மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது. தனது வாழ்க்கையில் நடக்கும் முக்கிய விஷயங்களை தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். தற்போது குழந்தைகள் மற்றும் கணவருடனான படங்களை பகிர்ந்து வருகிறார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RambhaIndrakumar???? (@rambhaindran_) on

In the '90s, actress Rampa married Indira Padmanabhan, a Canadian businessman, in 2010. In 2018, Ramba Indra gave birth to the third child of the two. She shares the important things going on in her life on her Instagram page.

Tags : Cinema news,Rambha news,Rambha daughters and sons,Rambha Family photos,Rambha daughters photo,சினிமா செய்திகள்,ரம்பா மகள்கள்,மகன்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....