தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகை ஷ்ரத்தா: இதுதான் காரணமாம்...!!!
தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகை ஷ்ரத்தா: இதுதான் காரணமாம்...!!!

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய ரோலில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். கர்நாடகாவை சேர்ந்த அவர் கன்னடத்தில் யூ டர்ன் என்ற படம் மூலமாக பாப்புலர் ஆனவர். அதற்கு பின்பு தமிழில் அறிமுகம் ஆன அவர் இவன் தந்திரன், விக்ரம் வேதா போன்ற படங்களிலும் நடித்தார். அதற்கு பிறகு தான் அவருக்கு அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் இவர் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கொரோனோவால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் இவரும் வீட்டில் நேரம் செலவிட்டு வருகிறார். ஆனால் சினிமா பிரபலம் ஆனா இவர்களுக்கு ஜிம், பியூட்டி பார்லர் இல்லாமல் இருக்க முடியாது. அந்த வகையில், இவர் வீட்டிலே இருப்பதால் அவரது புருவத்தில் முடிகள் அதிகம் வளர்த்துவிட்டதால் அதன் அமைப்பு பெரிதாக உள்ளது. அதனால் தான் நடித்து வரும் படங்களின் லாக்டவுனுக்கு பிறகு மீண்டும் துவங்கினால் தொடர்ச்சி மிஸ் ஆகும். அதற்காக தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார் அவர்.

Tags : Tamil Nadu Live Updates, Tamil Nadu News, cinema, Actress, Shradha

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....