இன்ஸ்டா லைவில் வந்த நடிகை ஷ்ரேயா.. ஆபாசமாக கம்மெண்ட் அடித்த நெட்டிசன்: போட்டு தாக்கிய நடிகையின் கணவர்
இன்ஸ்டா லைவில் வந்த நடிகை ஷ்ரேயா.. ஆபாசமாக கம்மெண்ட் அடித்த நெட்டிசன்: போட்டு தாக்கிய நடிகையின் கணவர்

ஸ்ரேயா சரண் தனது கணவர் ஆன்ட்ரே கோஷ்சீவுடன் ஸ்பெயினில் வசித்து வருகிறார். ஸ்பெயினிலும் ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் அங்கு தான் எப்படி இருக்கிறேன் என்று மனம் திறந்துள்ளார். வீட்டிலேயே இருக்கும் ஸ்ரேயா தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதியவிட்டுள்ளார். இந்நிலையில் ஸ்ரேயா தனது கணவருடன் சேர்ந்து இன்ஸ்டா லைவில் வந்தார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விற்கு மனம் திறந்து பதிலளித்து வந்தார்.

அப்போது நெட்டிசன் ஒருவர் ஸ்ரேயாவின் மார்பகம் நன்றாக இருப்பதாக கமெண்ட் போட்டார். இதனை கண்ட ஸ்ரேயாவின் கணவர் உங்கள் கருத்தை ஏற்கிறேன். ஸ்ரேயா பற்றி இன்னும் நிறைய கமெண்ட்டுகளை எதிர்பார்க்கிறேன் என்று சற்றும் கோவப்படாமல் கூல் ஆக பதில் சொன்னார். ஆன்ட்ரே கூலாக பதில் அளித்த விதம் அந்த நெட்டிசனுக்கு நோஸ்கட் கொடுத்த மாதிரி இருந்தது. எப்போதும் ஸ்ரேயாவிற்கு ஆதரவாக இருந்து வரும் ஆன்ட்ரே ஸ்ரேயா ரசிகர்களின் மனம் கவர்ந்தவராகிவிட்டார் என்றே சொல்லலாம். 

Tags : Entertainment News, Tamil Cinema, Indian Actress, Cinema News, Actress Shreya Saran.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....