சினிமாவில் நடிக்க போகிறாரா நடிகை ஸ்ரீ பிரியா மகள்...? வைரலாகும் புகைப்படம்...!!!!
சினிமாவில் நடிக்க போகிறாரா நடிகை ஸ்ரீ பிரியா மகள்...? வைரலாகும் புகைப்படம்...!!!!

அந்த காலத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பலருடன் ஜோடி போட்டு ஹிட் படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீப்ரியா. மேலும் பல முன்னனி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். அதன் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர் 1988ல் நடிகர் ராஜ்குமார் சேதுபதியை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். 

அவர்களுக்கு சினேகா என்கிற மகளும், நாக் அஸ்வின் என்கிற மகனும் உள்ளனர். தற்போது ஸ்ரீப்ரியாவின் மகள் சினேகாவின் புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அவரும் சினிமாவில் நடிக்க வருகிறாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Sripriya is one of the leading actors in Tamil cinema, beginning in the 70s. He has acted with many as superstar Rajinikanth and Kamal Haasan. He quit cinema and married actor Rajkumar Sethupathi and settled down. They have a daughter Sneha and a son named Nag Ashwin. Photos of Sripriya's daughter Sneha are currently going viral on some social websites. There is question as to whether she will be acting in cinema.

Tags : Tamil news, Actress, Sri priya, Daughter, Image, Viral, தமிழ் நியூஸ், சினிமா, நடிகை, ஸ்ரீ பிரியா, மகள், புகைப்படம், வைரல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....