நடிகை ஸ்ருதி தங்கையுடன் செய்த டிக்டாக்: வீடியோ வெளியிட்டு அசத்தல்...!!!!
நடிகை ஸ்ருதி தங்கையுடன் செய்த டிக்டாக்: வீடியோ வெளியிட்டு அசத்தல்...!!!!

நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனா லாக்டவுன் நேரத்தில் மும்பையில் இருக்கிறார். ஆனால் அவரது தங்கை அக்ஷரா தந்தை கமல் ஹாஸனுடன் சென்னையில் இருக்கிறார். வீட்டில் தனியாக இருக்கும் ஸ்ருதி, அக்ஷராவுடன் சேர்ந்து டிக்டாக் சவாலை ஏற்றார். அதாவது சில கேள்விகளுக்கு அக்காவும், தங்கையும் ஒரே நேரத்தில் பதில் அளிக்க வேண்டும்.

அந்த டிக்டாக் சவாலை ஏற்றதாக ஸ்ருதி தெரிவித்துள்ளார். டிக்டாக் சவால் வீடியோவை ஸ்ருதி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். பல வேடிக்கையான கேள்விக்களுக்கு இருவரும் மிக உண்மையாக பதில் கூறி உள்ளனர். பார்ப்பவர்கள் அனைவரையும் கவரும் விதமாக அந்த வீடியோ இருந்தது. 

Shruti Hassan is very fond of her younger sister Akshara. Shruthi was trapped in Mumbai at the time a curfew was put in place to prevent the spread of the corona virus. Akshara is in Chennai with father Kamal Haasan. Shruti, who is home alone, has teamed up with Akshara and posted on her Instagram.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @shrutzhaasan on

 

Tags : Tamilnadu news, Actres, Shruthi hassan, Akshara, Tiktok, Video, தமிழ்நாடு நியூஸ், சினிமா, நடிகை, ஸ்ருதி ஹாசன், அக்ஷரா, டிக் டாக், வீடியோ, வைரல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....