குட்டி பாப்பாவாக நடிகை வரலக்ஷ்மியின் கியூட் போட்டோ!!..
குட்டி பாப்பாவாக நடிகை வரலக்ஷ்மியின் கியூட் போட்டோ!!..

இந்நிலையில் மே 10 அன்னையர் தினத்தை முன்னிட்டு, நடிகை வரலக்ஷ்மி தனது குழந்தை பருவ போட்டோவை பதிவிட்டு தனது தாய்க்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பதிவில் கூறியிருப்பதாவது: பலரும் என்னிடம் கேட்கும் கேள்வி இத்தனை தைரியம் எங்கிருந்து வந்தது என்று. அதற்கு பதில் என் அம்மாவிடம் இருந்து தான். தனி ஆளாக எங்களை வளர்த்தார். அவர் ஒரு புலி. அந்த கடினமான சூழ்நிலையிலும் உதவி கேட்டு வருபவர்களுக்கும், விலங்குகளுக்கும் மறுக்காமல் உதவி செய்யும் மனம் கொண்டவர். லவ் யூ மம்மி என்று உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டுள்ளார்.

Actress Varalakshmi is a courageous woman in cinema and in her real life. She is the daughter of actor Sarathkumar. He has a habit of speaking openly. This is why he has many fans. The corona is also feeding on livelihoods during the curfew.

Tags : Cinema news,Varalaxmi Sarathkumar news,Varalaxmi Child photo,Varalaxmi Instagram,சினிமா செய்திகள்,வரலக்ஷ்மியின் குழந்தை போட்டோ,நடிகை வரலக்ஷ்மி

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....