துளியும் மேக்கப் போடாமல் தனது போட்டோவை வெளியிட்ட நடிகை.. இவ்வளவு அழகா..! வியக்கும் ரசிகர்கள்.!
துளியும் மேக்கப் போடாமல் தனது போட்டோவை வெளியிட்ட நடிகை.. இவ்வளவு அழகா..! வியக்கும் ரசிகர்கள்.!

நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் சரண்யா. அவரது நடிப்பில் அந்த சீரியல் நன்றாகவே ஹிட் ஆனது. பின்பு சன் டிவியில் ரன் தொடரில் நடித்திருந்தவர், அந்த தொடரிலிருந்து நின்று விட்டு, விஜய் டிவியில் ஆயுத எழுத்து சீரியலில் நடிக்க சென்றுவிட்டார்.

அங்கு பிசியாக நடித்து கொண்டிருக்கும் சரண்யா, தற்போது ஊரடங்கினால், வீட்டிற்குள்ளேயே இருக்கிறார். தற்போது வீட்டில் இருந்த இவர் மேக்கப் போடாமலேயே இருக்கும் தன் புகைப்படத்தை விஜய் டிவி அதிகார பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலர் மேக்கப் போடாமலே அழகாக இருக்கிறார் என்றும், வேறு சிலர் முதலில் மேக்கப் போட்டு வாருங்கள் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Actress Saranya is the host of the film with her talent. She made his debut on Vijay TV through the 'Nenjam Marapatillai' serial. She has a huge fan following in his short acting career. She has shocked fans by posting a picture of him currently unveiled from Vijay TV's official Instagram page.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Television (@vijaytelevision) on

 

Tags : Entertainment, Serial Actress, Saranya, Instagram Photo, பொழுதுபோக்கு, சினிமா செய்திகள், நடிகை சரண்யா, சீரியல் நடிகை.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....